dhanush 54 movie shooting spot photo viral
தனுஷ் 54 படத்தின் சூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவர் தற்போது இட்லி கடை என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து தனுஷ் 54 என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்திலும், வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ஒன்று தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு உள்ளது. இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…