துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் இளம் இயக்குனர் கார்த்திக் நரேன்.
இப்படத்தை தொடர்ந்து நரகாசுரன் எனும் படத்தை இயக்கி தற்போது வரை அப்படத்தை வெளியிட முடியாமல் தவித்து வருகிறார்.
சமீபத்தில் இவர் இயக்கத்தில் உருவான இவரின் மூன்றாம் படம் மாஃபியா சப்ட்டர் அருன் விஜய்யின் நடிப்பில் வெளிவந்தது.
மேலும் தற்போது தனுஷுடன் முதன் முறையாக கைகோர்துள்ளர் கார்த்திக் நரேன்.
ஆம் இப்படத்திற்கு பெயர் வைக்காத காரணத்தினால் தற்போது D43 என அழைக்கப்பட்டு வருகிறது.
இப்படத்திற்கு முன்னனி இசையமைப்பாளர் ஜி. வி. பிரகாஷ் இசையமைக்க துவங்கியுள்ளார்.
இந்நிலையில் இவர் தனது சமூக வலைதள பக்கம் ஒன்றில் தனுஷின் D43 குறித்து அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதில் : D43 படத்தின் படப்பிடிப்பு குறித்து எந்த ஒரு தகவலையும் வெளியிட வேண்டாம் என படக்குழு கூறியுள்ளனர்.
மேலும் படத்தின் முதல் நாள் படப்பிடிப்பின் போது உங்களுக்கு மாபெரும் அப்டேட் விருந்து காத்திருக்கிறது என தெரிவித்துள்ளார்.
Straight Outta Sarpetta Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind…
Don’t Trouble The Trouble Title Song Lyrical (Tamil) | Fahadh Faasil, Ssara | Kaala Bhairava
Mozhiye Lyric Video | Baththa | Vijay Sethupathi | @SaiAbhyankkar | Sid Sriram | Balaji…
‘அன்பில் அவன்’ திரைப்படம் தனக்கு மிகவும் திருப்திகரமாக அமைந்துள்ளதாக நடிகை பிரீத்தி முகுந்தன் தெரிவித்துள்ளார். படத்திற்காக தான் மிகவும் கடினமாக…
2022-ம் ஆண்டு வெளியான ‘சர்தார்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகமாக ‘சர்தார் 2’ உருவானது. பி.எஸ். மித்ரன்…
கிரிஷ் ஏ.டி. இயக்கத்தில் நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் உருவான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம், ஓணம் பண்டிகையை…