dhanalakshmi-revealed-shocking-secrets
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இதுவரை ஐந்து செய்தல் முடிவடைந்துள்ள நிலையில் ஆறாவது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. நிகழ்ச்சி தொடங்கி இன்றோடு ஆறு நாட்கள் ஆகின்றன.
இந்த முறை சின்னத்திரை வெள்ளித்திரை பிரபலங்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களாகவும் சில போட்டியாளர்கள் பங்கேற்று உள்ளனர். அவர்களில் ஒருவர் தான் டிக் டாக் பிரபலமான தனலட்சுமி. உள்ளே வந்த முதல் வாரத்திலேயே ஜி பி முத்துவுடன் பிரச்சனை செய்து தன்னுடைய பெயரை டேமேஜ் செய்து கொண்டுள்ளார்.
இப்படியான நிலையில் அவர் தன் வாயாலேயே பிக் பாஸ் குழுவினரிடம் மறைத்த உண்மையை உளறி உள்ளார். சக போட்டியாளர் ஒருவரிடம் என்னால் யாரையும் அட்ஜஸ்ட் செய்து வாழ முடியாது, ஐந்து சீசன்களாக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க முயற்சி செய்து வந்தேன். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்பதற்காகவே ஒரு வருடத்திற்கு முன்பு கமிட்டான திருமண வாழ்க்கையை தவிர்த்து விட்டேன் என கூறியுள்ளார்.
அது மட்டுமல்லாமல் காதல் ஏதாவது இருக்கிறதா என பிக் பாஸ் குழுவினர் கேட்டதற்கு அப்படி எல்லாம் எதுவும் இல்லை என சொல்லிவிட்டேன். இதையெல்லாம் அவர்களிடம் எதற்கு சொல்ல வேண்டும் என அதிகார தோரணையில் பேசி இருப்பது அவரது பெயரை மேலும் டேமேஜ் செய்து வருகிறது. நிகழ்ச்சியில் இருந்து முதல் வாரமே வெளியேற்றப்பட வேண்டிய போட்டியாளர் தனலட்சுமி தான் என பலரும் கருத்து கூறி வருகின்றனர். நீங்க என்ன சொல்றீங்க?
மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களை தொடர்ந்து சாய் பல்லவி, தற்போது இந்தியிலும்…
"சினிமாவில் இருக்கும் சிலர் தடை போடுகின்றனர்" - நடிகர் சிவகார்த்திகேயன் பேசியது என்ன? சினிமாவில் முன்னேற்றத்திற்கு தடைகளாக இருப்பவர்கள் யார்…
விரைவில் விஷால், சாய் தன்ஷிகா திருமணம் எப்போது தெரியுமா? நடிகர் சங்க கட்டிட வேலை பல ஆண்டுகளாக நடந்து வருகிறது.…
இஸ்லாமிய வாழ்வியலைப் பேசும் ‘ஹபீபி’ 'ஹபீபி' என்ற படத்தின் தகவல்கள் பற்றிப் பார்ப்போம்.. அவள் பெயர் தமிழரசி’, ‘விழித்திரு’ படங்களை…
முட்டாள்தனம், மனநோயாளி: பிரபல இயக்குநர்கள் கடும் வாக்குவாதம்.. த கேரள ஸ்டோரி-2 படம் தொடர்பாக எழுந்துள்ள கடும் விவாதம் பற்றிப்…
தமிழ் சினிமாவில் மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஆர்.ஜே பாலாஜி. இவர் தற்போது சூர்யாவை வைத்து…