Devayani danced cutely with her brother
தம்பி நகுலுடன் க்யூட்டாக டான்ஸ் ஆடியுள்ளார் நடிகை தேவயானி.
தமிழ் சினிமாவில் 90களில் ஃபேவரட் நடிகைகளின் ஒருவராக இருப்பவர் தேவயானி.. இவர் தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.இது மட்டுமில்லாமல் சின்னத்திரையிலும் நடித்துள்ளார். இவர் இயக்குனர் ராஜகுமாரனை திருமணம் செய்து கொண்டிருக்கும் நிலையில் இவர் இரண்டு பெண் பிள்ளைகள் இருக்கின்றனர்.
சமீபத்தில் இவரது மகள் இனியா ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சரிகமப இசை நிகழ்ச்சியில் பங்கேற்று பாடி வருகிறார். இனியாவின் குரலுக்கென தனி ரசிகர்கள் இருந்து வருகின்றனர் என்று சொல்லலாம்.
இந்த நிலையில் தேவயானி நேற்று அவரது 51 வது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். அப்போது தம்பி நகுலுடன் இணைந்து டான்ஸ் ஆடி உள்ளார்.
இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Hi Movie Official Trailer (Tamil) | Nayanthara, Kavin | Vishnu Edavan | In Cinemas 28th…
Modha Rathri Title Song Video | Rishikanth | Anishma AnilKumar | Raja Karuppasamy | Bharath…
Mudhala Mudiva Video Song | Modha Rathri | Rishikanth | Anishma AnilK | Bharat Sankar…
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான ஜோதிகா, தனது 47 வயதில் முதல்முறையாக ‘புல்-அப்ஸ்’ செய்து அசத்தியுள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளாக…
இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் தமன்னா, தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் தொடர்ந்து…
வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா, மமிதா பைஜு, ராதிகா சரத்குமார், பவானிஸ்ரீ உள்ளிட்டோர் நடிப்பில் உருவான ‘விஸ்வநாத் & சன்ஸ்’…