இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் தனுஷ் கூட்டணி என்றாலே அது மிக பெரிய வெற்றியை தமிழ் சினிமாவிற்கு தேடி தரும் என்பதை நாம் அறிவோம்.
இந்த வெற்றி கூட்டணி முதன் முதலில் அமைந்தது பொல்லாதவன் படத்தில் தான். ஆனால் பொல்லாதவன் படத்திற்கு முன்பாகவே வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் ஒரு படம் நடிக்கவிருந்தார்.
இந்நிலையில் தற்போது 2006ல் நடிகர் தனுஷ் நடிப்பதாக இருந்து கைவிடப்பட்ட அப்படத்தின் பெயர் ” தேசிய நெடுஞ்சாலை “.
இதோ அந்த First லுக் போஸ்டர்…
Konji Konji Lyrical Video from Raja's Playlist | Yuvan Shankar Raja | U1 Records
Kai Valavi Kulunga Lyrical Video | Mandaadi | Soori | Suhas | GV Prakash |…
இந்திய கர்நாடக இசையின் புகழ்பெற்ற ஆளுமையும், பாரத ரத்னா விருது பெற்ற முதல் இசைக்கலைஞருமான எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு…
யாஷ், நயன்தாரா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியாகியுள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படம், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியான நிலையில்,…
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கால் அந்நாட்டு மக்கள் மட்டுமின்றி, அங்கு சுற்றுலா சென்றிருந்த பல்வேறு வெளிநாட்டுப் பயணிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.…
நடிகர் சூரி கதாநாயகனாக நடித்து வரும் புதிய திரைப்படம் ‘மண்டாடி’. மதிமாறன் புகழேந்தி இயக்கும் இப்படத்தில் மகிமா நம்பியார் கதாநாயகியாக…