demonte-colony-2-shooting-update
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அருள்நிதி. இவரது நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான டிமாண்டி காலனி என்னும் ஹாரர் திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது. தற்போது இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இது குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பையும் சமீபத்தில் படக்குழு தெரிவித்து இருந்தது.
இந்நிலையில் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது . மேலும் ஓசூரில் நடைபெற்று வந்த இந்த படப்பிடிப்பு 40 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய் இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக…
தமிழ் சின்னத்திரையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் முத்துக்குமரன் இவர் எட்டாவது சீசனின் பங்கேற்று டைட்டிலையும் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
மனோஜ் திருமண வாழ்க்கை குறித்து விஜயா முடிவெடுக்க சத்யாவின் காதல் விஷயம் முத்துமீனாவிற்கு தெரிய வந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய்…