demonte-colony-2-movie-recent-update,demonte-colony-2
தமிழ் சினிமாவில் கடந்த 2015 ஆம் ஆண்டு அருள்நிதி நடிப்பில் வெளியான சூப்பரான ஹாரர் திரைப்படம் டிமாண்டி காலனி. அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்தது.
இதனைத் தொடர்ந்து ஏழு வருடங்களுக்கு பிறகு தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் அருள்நிதி ஹீரோவாக நடிக்க பிரியா பவானி சங்கர், அருண் பாண்டியன் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். மேலும் சாம் சி எஸ் படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் சென்னை, ஓசூர், ஆந்திரா உட்பட பல்வேறு இடங்களில் நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுவதுமாக நிறைவு பெற்றதாக படக்குழு அறிவித்திருந்தது.
இப்படத்தின் முதல் பாகத்தின் வரவேற்பால் இந்த இரண்டாம் பாகத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து காணப்படும் நிலையில் படகுழு வெளியிட்டு இருக்கும் ஸ்பெஷல் அப்டேட் தற்போது வைரலாகி வருகிறது . அதன்படி டிமான்டி காலனி 2 திரைப்படத்தின் பயணம் தொடர்பான பிரத்யேக வீடியோ இன்று மாலை 5:01 மணிக்கு வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனால் அதிக ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கும் ரசிகர்கள் இந்த தகவலை வைரலாக்கி வருகின்றனர்.
சிறுதானிய உணவுகள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம் உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…
இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…
காந்தாரா 2 படத்தின் 14 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம்…
முத்து உண்மையை கண்டுபிடிக்க,மனோஜ் அசிங்கப்பட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள்…