அக்கா மகனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட டிடி.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி.

தன்னுடைய பள்ளி பருவ நண்பரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் ஒரே வருடத்தில் அவரை விவாகரத்து செய்து தற்போது சிங்கிளாக வாழ்ந்து வருகிறார். சமீப நாட்களாக அவர் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப் போவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.

ஆனால் திவ்யதர்ஷினி தற்போது வரை அது குறித்து எந்த ஒரு பதிலையும் அளிக்காமல் இருந்து வரும் நிலையில் தற்போது குடும்பத்துடன் வெளிநாடு சுற்றுலா சென்றிருக்கிறார். சுற்றுலா சென்ற இடத்தில் தன்னுடைய அக்கா பிரியதர்ஷினி என் மகனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட அது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அடடே எதிர்நீச்சல் பிரியதர்ஷினிக்கு இவ்வளவு பெரிய மகனா என ரசிகர்கள் பலரும் கமெண்ட் அடித்து வருகின்றனர்.


dd-with-priyadharshini-son photo
jothika lakshu

Recent Posts

மனோஜை சந்தித்த ரோகினி, சந்தோஷத்தில் முத்து மீனா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

முத்து மீனாவிற்கு கிடைத்த உதவியால் இருவரும் சந்தோஷப்பட்டு உள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று…

2 hours ago

நடிகர் விஷாலுக்கு நன்றி சொன்ன தினக்கூலி தொழிலாளி குடும்பம்!

11 வயதான ரிதிஷ், பிறந்தது முதல் கடுமையான மாற்றுத்திறனுடன் இருந்து கடந்த 10 ஆண்டுகளாக முழுமையாக ஊனமுற்ற நிலையில் உள்ளார்.…

24 hours ago

உறியடி விஜய்குமார் நடிக்கும் “அறிவு” படம் பூஜையுடன் துவங்கியது!

Movietron Production நிறுவனத்தின் சார்பில் சாய்வினோத் ஜெயக்குமார் தயாரிப்பில், கழுகு படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில்,…

24 hours ago

ரன்வீர் சிங் நடிப்பில் ‘துரந்தர்: பழிவாங்கல்’ டிரெய்லர் வெளியீடு!

பிரம்மாண்டம். பரபரப்பு. மரண மாஸ்… நீங்கள் இன்னும் இதற்கு தயாராகவில்லை. இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான துரந்தர் பழிவாங்கல்…

24 hours ago

Mayilaa Official Teaser

Mayilaa Official Teaser ,Women’s Day ,Semmalar Annam , Pa.Ranjith ,Newton Cinema https://youtu.be/lsqelNqSRo8?si=hAZYO0iw4-KOpsYq

3 days ago

Kolaiseval – Official Trailer

Kolaiseval - Official Trailer , Kalaiyarasan , Deepa Balu ,R.P.Bala ,VR.Thudhivaanan , P.G.Muthiah https://youtu.be/b1NRY5BjFAo?si=2ChjfaU-bAN1cbI8

3 days ago