தனக்கு வரப்போகும் மனைவி இப்படித்தான் இருக்க வேண்டும்.. டி இமான் போட்ட கண்டிஷன்

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் டி இமான். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தன்னுடைய மனைவியை விவாகரத்து பெற்று சட்டபூர்வமாக்க பிரிந்தார். இதனையடுத்து அவர் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் சமீபத்தில் தகவல்கள் பரவின.

இந்த நிலையில் தற்போது இரண்டாவது திருமணம் குறித்து பேசியுள்ளார் இசையமைப்பாளர் இமான். முதல் திருமணம் எனக்கு அரேஞ்ச் மேரேஜ் இரண்டாவது திருமணமும் அதேபோல் அரேஞ்ச் மேரேஜ் ஆக தான் இருக்கும். எனக்கு வரப்போகும் மனைவி கண்டிப்பாக விதவையாக அல்லது விவாகரத்து பெற்றவராகவோ இருக்க வேண்டும். என்னுடைய குழந்தைகள் மீது அன்பை விதைக்க வேண்டும். மேலும் அவர் ஒரு பெண் குழந்தைக்கு அம்மாவாக இருக்க வேண்டும் எனவும் கண்டிஷன் போட்டுள்ளார்.

இவருடைய இந்த பேட்டி பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

D Imman Condition to Second Marriage
jothika lakshu

Recent Posts

Muthu Engira Kaattaan Teaser

https://youtu.be/PZEwB1fWtkY?si=dFyUPMP7-pnshpcf

23 hours ago

Police Family Official Teaser

https://youtu.be/2mmgkUBwOcI?si=xoCDh6hLNIyYZTUQ

23 hours ago

Magaram Tamil Official Trailer

https://youtu.be/IsWC8fuHJGI?si=t-nZR6y4RyW3Yq6a

23 hours ago

Vengeance – Trailer

https://youtu.be/Pay6rTBqsL8?si=lrErMhw5Cya9NOx3

23 hours ago

Aasa Pulla Music Video

https://www.youtube.com/watch?v=JpQWcziZSxY

23 hours ago

மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த ‘முத்து என்கிற காட்டான்’

மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த 'முத்து என்கிற காட்டான்' விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சீரிஸ், `முத்து என்கிற…

1 day ago