சுனிதா, ரோஷினி யாரை கல்யாணம் பண்ணிக்குவீங்க.. செய்தியாளரின் கேள்விக்கு சந்தோஷ் பிரதப் ஓபன் டாக்

தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சந்தோஷ் பிரதாப். பல படங்களில் ஹீரோவாக நடித்த இவர் தமிழ்த் திரையுலகில் தனக்கென தனி பிடிக்க வேண்டும் என போராடி வருகிறார். மேலும் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றார்.

இந்த நிகழ்ச்சியில் சந்தோஷ் பிரதாப் மீது ஒரு கிர்ஸ்ஸாகவே சுற்றிச் சுற்றி வலம் வந்தார் சுனிதா. அதேபோல் ரோஷினி ஹரிப்ரியன் மற்றும் சந்தோஷ் இடையே நல்ல நட்பு இருந்து வந்தது. இந்த நிலையில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் இருவரில் ஒருவரை கல்யாணம் பண்ணிக்க வேண்டும் என்றால் யாரை தேர்வு செய்வீர்கள் என கேட்கப்பட்டுள்ளது.

அதற்கு சந்தோஷ் பிரதாப் ரோஷினி எனக்கு ஃப்ரெண்ட் அதனால சுனிதாவை தான் கல்யாணம் பண்ணி விடுவேன் என தெரிவித்துள்ளார். இவர் அளித்துள்ள இந்த பேட்டி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. ‌‌

CWC Santhosh Pradhap About Sunita
jothika lakshu

Recent Posts

மரவள்ளிக்கிழங்கு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

மரவள்ளிக்கிழங்கு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…

8 hours ago

சிறகடிக்க ஆசை சீரியல் குறித்து வெளியான சூப்பர் தகவல்..!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் அனைவரும் எதிர்பார்த்த முத்து…

11 hours ago

தனி ஒருவன் 2 : அப்டேட் கொடுத்த இயக்குனர்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ரவி மோகன் இவரது நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியான…

11 hours ago

மதராசி : 13 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம்…

11 hours ago

விதவிதமாக டிராமா போடும் ரோகினி, மனோஜ்க்கு வந்த பிரச்சனை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கிருஷ்க்கு டெஸ்ட்…

15 hours ago

நந்தினிக்காக அசிங்கப்படும் சூர்யா, அருணாச்சலம் சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

15 hours ago