cwc pavithra-lakshmi-latest-photoshoot
தமிழ் சினிமாவில் நடிகையாக திகழ்ந்து வருபவர் பவித்ரா லட்சுமி. 2015 ஆம் ஆண்டில் ஓ காதல் கண்மணி என்ற தமிழ்த் திரைப்படத்தில் அறிமுகமானார்.
அவர் ஒரு மாடலாக இருந்தார், குறிப்பாக மிஸ் மெட்ராஸ் 2015 மற்றும் குயின் ஆஃப் இந்தியா 2016 போட்டிகளில் வென்றார். 2021 ஆம் ஆண்டில், அவர் பிரபல சமையல் நிகழ்ச்சியான குக்கு வித் கோமாளி (2021) என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று அதன் மூலம் பெயரும் புகழும் பெற்றார்.
அதன் தோற்றம் மேலும் நடிப்பு வாய்ப்புகளுக்கு வழிவகுத்தது, இவர் 2022-ல் வெளிவந்த நாய் சேகர் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் மற்றும் அதே ஆண்டில் வெளிவந்த உல்லாசம் என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
இவர் ஏராளாமான படங்களில் நடிக்கவில்லை என்றாலும் சமூக வலைத்தளத்தில் கவர்ச்சியான போட்டோ மற்றும் வீடியோ வெளியிட்டு எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கும் நடிகை ஆவார்.
இந்நிலையில் பவித்ரா லட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளிட்ட போட்டோ ஒன்றில் ஏராளமான கவர்ச்சி காட்டி ரசிகர்களை மயக்கி வருகிறார், அந்த புகைப்படம் அணைத்து விதமான சமூக வலைத்தளத்திலும் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்,
Mr X Tamil Trailer | Arya | Gautham Karthik | Sarath Kumar | Manju Warrier…
Vibe Vaasey Lyric Video | Love Insurance Kompany | Pradeep Ranganathan | Anirudh | Vignesh…
Pappali Pazhamey Music Video | Meesaya Murukku 2 | Hiphop Tamizha | Chaithra J Achar
Battle Trailer | Arjun Prabhakaran, Aradhya, Munishkanth | Jeeva | Narayanan P
Kannamma En Kannamma Lyric Video | Dhanush | Vignesh Raja | GV Prakash | Ishari…
Ambuli Rock Video Song | Leader | Legend Saravanan | R. S. Durai Senthilkumar |…