cwc actor pugazh mass transsformation video viral
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான காமெடி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் புகழ்.
குறிப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார். தற்போது வெள்ளி திரையிலும் வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.
ஹீரோவாகவும், காமெடி நடிகராகவும் படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இவர் குதூகலம் என்ற படத்தில் அம்மு அபிராமி உட்பட பலருடன் இணைந்து நடிக்கிறார்.
அந்தப் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கெட்டப்பில் சிங்கம் ஒன்று புறப்பட்டதே என்ற பாடல் ஒலிக்க புகழ் ரஜினியை போலவே பர்பாமென்ஸ் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இது குறித்து பலரும் அவர்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த வீடியோவுக்கு நேர்மறை மற்றும் எதிர்மறை என இரண்டு விதமான கருத்துக்களும் பதிவாகி வருகின்றன
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…