Curd helps in hair growth
தலைமுடி அதிகமாக வளர தயிரை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
கூந்தல் பிரச்சனை இருப்பவர்களுக்கு தயிர் மிகவும் சிறந்ததாக இருக்கும். மேலும் முடி உதிர்வது மற்றும் பொடுகு பிரச்சனையை நீக்கி முடியை நன்றாக வளர உதவுகிறது.
3 வாரம் தொடர்ந்து தயிரை முடியில் தடவி வந்தால் முடி உதிர்தல் பிரச்சனை நீங்கும். மேலும் ரத்த ஓட்டம் சீராக இருக்கும்.
முடி உதிர்வதற்கு பொடுகு ஒரு காரணம். காலையில் தினமும் தடவி வந்தால் வேர்க்கால் வலுவடைந்து பொடுகு பிரச்சனையிலிருந்து முற்றிலும் விடு பட முடியும்.
தயிரில் அதிகமாக புரோட்டின் உள்ளதால் தலைமுடி மென்மையாக இருக்கவும் பளபளப்பாக இருக்கவும் உதவுகிறது.
முதலில் தலைமுடியை சுத்தம் செய்து நன்றாக காய வைத்த பிறகு தயிரை எடுத்து முடியை பிரித்து கையில் முடியின் வேர்களில் தடவி வர வேண்டும்.
பிறகு நன்றாக காய வைத்து சாதாரண நேரில் கழுவி விட வேண்டும்.
இப்படி தடவி வந்தால் முடி உதிர்வது பொடுகு பிரச்சனையிலிருந்து நீங்கி முடி மென்மையாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.
திணை அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…
தனுஷ், தந்தை ராஜ்கிரண், தாய் கீதா கைலாசம் ஆகியோருடன் கிராமத்தில் வாழ்ந்து வருகிறார். ராஜ்கிரண் சொந்தமாக சிவநேசன் என்ற பெயரில்…
ஏ ஆர் ரகுமான் கொடுத்த பரிசை வெளியிட்ட ஜிவி பிரகாஷ் பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார். இசையமைப்பாளர் நடிகர் என…
விஜய் டிவியின் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல் ஒன்றின் ஒளிபரப்பு நேரம் தற்போது மாற்றி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்…
இட்லி கடை படத்தின் சில ட்விட்டர் விமர்சனங்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா வித்யாவிடம்…