லியோ பட சிக்கல். வெளியான தீர்ப்பு. ஷாக்கான ரசிகர்கள்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் உருவாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் லியோ.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர உள்ளது. தமிழகத்தில் இதுவரை 9 மணி காட்சிகள் மட்டும் தான் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதிகாலை காட்சிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் படத்தின் தயாரிப்பாளர் நீதிமன்றத்தை நாட முடிவெடுத்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் லியோ அதிகாலை காட்சிகளுக்கு அனுமதி அளிக்க முடியாது என நீதிமன்றம் உத்தரவு விட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஏழு மணிக்கு காட்சிகளுக்கு அனுமதி அளிப்பது குறித்து அரசே முடிவு செய்யும் எனவும் தெரிவித்துள்ளது.

கேரளா கர்நாடகா மாநிலங்களில் அதிகாலை காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் அனுமதி மறுக்கப்பட்டிருப்பது விஜய் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

court-verdict-on-leo-release update
jothika lakshu

Recent Posts

Muthu Engira Kaattaan Teaser

https://youtu.be/PZEwB1fWtkY?si=dFyUPMP7-pnshpcf

2 days ago

Police Family Official Teaser

https://youtu.be/2mmgkUBwOcI?si=xoCDh6hLNIyYZTUQ

2 days ago

Magaram Tamil Official Trailer

https://youtu.be/IsWC8fuHJGI?si=t-nZR6y4RyW3Yq6a

2 days ago

Vengeance – Trailer

https://youtu.be/Pay6rTBqsL8?si=lrErMhw5Cya9NOx3

2 days ago

Aasa Pulla Music Video

https://www.youtube.com/watch?v=JpQWcziZSxY

2 days ago

மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த ‘முத்து என்கிற காட்டான்’

மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த 'முத்து என்கிற காட்டான்' விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சீரிஸ், `முத்து என்கிற…

2 days ago