Cooku With Comali Deepa and KPY Vinoth Pongal Purchase at Velavan Stores
தொடர்ந்து பல திரையுலக பிரபலங்கள் வருகை தருவதால் இது பிரபலங்களின் ஃபேவரிட் கடையாக மாறியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை முதல் ஆபரணங்கள் வரை அனைத்தும் ஒரே இடத்தில் விற்பனை செய்து மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்ற கடை தான் வேலவன் ஸ்டோர்ஸ்.
தூத்துக்குடியில் வெற்றி பெற்ற இந்த கடையின் அடுத்த கிளை சென்னை தி நகரில் உஸ்மான் ரோட்டில் திறக்கப்பட்டுள்ளது.
சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமான உடை, வீட்டு உபயோகப் பொருட்கள் என அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் 7 அடுக்கு தளத்துடன் இந்த கடை உருவாக்கப்பட்டுள்ளது.
எங்கும் கிடைக்காத தள்ளுபடி விற்பனையில் விதவிதமான டிசைன்களில் ஆடை ஆபரணங்கள் கிடைப்பதால் திரையுலக பிரபலங்கள் பலரும் இந்த கடைக்கு வருகை தந்து ஷாப்பிங் செய்து வருகின்றனர்.
ஏற்கனவே குக் வித் கோமாளி புகழ், பாலா, வனிதா விஜயகுமார், ஜெனிஃபர், ஷிவாங்கி ஆகியோர் வருகை தந்திருந்தனர்.
இவர்களைத் தொடர்ந்து தற்போது KPY வினோத் மற்றும் குக் வித் கோமாளி தீபா ஆகியோர் வருகை தந்து கலகலப்பாக பொங்கல் ஷாப்பிங் செய்துள்ளனர்.
பொங்கல் ஸ்பெஷலாக எங்கும் இல்லாத அளவில் கலெக்ஷன், தள்ளுபடி, உடைகளின் தரம் என அனைத்தும் சிறப்பாக இருப்பதாக கூறியுள்ளனர்.
இதோ அந்த வீடியோ
Sardar 2 Teaser | Karthi | SJ Suryah | Malavika Mohanan | Ashika Ranganath |…
Maayangal Maayangal Lyrical Video | Photographer | Ashraf | Abdul Basit Syed | Rajkumar Chandrasekaran
Yen Ennai Edho Seidhai Official Teaser | D Anthony | Madhumita Das | Joey Reda…
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கிய ஊர்வசி, தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வருகிறார். இந்நிலையில்,…
பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கியாரா அத்வானி, இன்று தனது 35-வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இதையொட்டி, அவரது திரைப்பயணமும்,…
72-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டதிலிருந்து, நடிகர் தனுஷின் ‘ராயன்’ திரைப்படத்திற்கு வழங்கப்பட்ட தேசிய விருதைச் சுற்றிய விவாதங்கள் சமூக…