Cook With Comali3 Contestants List Updates
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி குக்கு வித் கோமாளி. இதுவரை இரண்டு சீசன்களில் முடிவடைந்துள்ள நிலையில் மூன்றாவது சீசன் கடந்த வாரம் கோலாகலமாக தொடங்கியது.
முதல் வாரத்தில் முதல் ஐந்து போட்டியாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டு அவர்களுக்கு சமையல் டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து இந்த வாரம் மீதமுள்ள 5 போட்டியாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதனால் மூன்றாவது சீசனில் பங்கேற்கும் அந்த பத்து போட்டியாளர்கள் யார் யார் என்பது அதிகாரப்பூர்வமாக தெரிய வந்துள்ளது. அவர்கள் குறித்த முழு விவரம் இதோ.
1. ரோஷினி ஹரிப்ரியன்
2. மனோ பாலா
3. சந்தோஷ் பிரதாப்
4. வித்யுலேகா ராமன்
5. அந்தோனி தாஸ்
6. ஸ்ருதிகா
7. ராகுல் தாத்தா
8. கிரேஸ் கருணாஸ்
9. அம்மு அபிராமி
10. தர்ஷன்
Cottage Teaser | Naveen, Aria Selvaraj | Senthamizh | Nandini Viswanathan, Sathish Geetha Kumar
Bindaas Lyric Video | Jailer 2 | Superstar Rajinikanth | Sun Pictures | Nelson |…
Yaaridho Video Song | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay |Girish AD | Nivin Pauly…
Straight Outta Sarpetta Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind…
Don’t Trouble The Trouble Title Song Lyrical (Tamil) | Fahadh Faasil, Ssara | Kaala Bhairava
Mozhiye Lyric Video | Baththa | Vijay Sethupathi | @SaiAbhyankkar | Sid Sriram | Balaji…