cook with comali shruthika latest post update
குக் வித் கோமாளி ஸ்ருதிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் வீடியோவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஸ்ருதிகா.அதனைத் தொடர்ந்து இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று கொண்டிருந்தார் தமிழில் மட்டுமில்லாமல் ஹிந்திலும் அவருக்கென ஒரு தனி ரசிகர்கள் உருவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவருக்கு தொடர்ந்து வரவேற்பை கொடுத்து வந்தனர்.சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் ஸ்ருதிகா திடீரென அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் வீடியோவை வெளியிட்டு உள்ளார்.
அதில் தனது உடலில் என்ன பிரச்சனை என சொல்லாமல் நீண்ட நாட்களாக தனது உடலில் பிரச்சனை இருந்ததாகவும் அதிலிலும் தொடர்ந்துதான் வேலை செய்து வந்ததாகவும் தற்போது அதற்காக ஒரு சர்ஜரி செய்து கொண்டுள்ளதாக வீடியோவை வெளியிட்டு உள்ளார்..
இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என ஆறுதலாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
காந்தாரா 2 படத்தின் 9 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம்…
இட்லி கடை படத்தின் 10 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
அருண் இடம் சண்டை போட்டுவிட்டு சீதா வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
வரகு அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…
கம்ருதீன் மற்றும் ஆதிரை இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்…