comedy actor yogibabu maaveeran movie poster
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது யோகி பாபுவின் மண்டேலா திரைப்படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்க இருக்கும் “மாவீரன்” திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இதில் வில்லன் கதாபாத்திரத்தில் இயக்குனர் மிஷ்கின் நடிக்க இருக்கிறார்.
மேலும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க விரும்பன் படத்தின் நடிகை அதிதி நடிக்க உள்ளார். மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு நடிகை சரிதா நடிக்க இருக்கிறார். இவ்வாறு இப்படத்தில் இணைந்திருக்கும் ஒவ்வொரு நட்சத்திரங்களின் பட்டியலை பட குழு வெளியிட்டு வருகிறது.
அதேபோல் தற்போது முன்னணி காமெடி நடிகர் மற்றும் நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் யோகி பாபு இப்படத்தில் இணைந்துள்ளதாக புதிய தகவலை இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சாந்தி டாக்கீஸ் நிறுவனம் போஸ்டர் மூலம் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அது தற்போது வைரலாகி வருகிறது.
Don’t Trouble the Trouble - Teaser (Tamil) | Fahadh Faasil | Ssara | Shashank Yeleti
Train Official Teaser | Vijay Sethupathi | Mysskin | Shruti Haasan | Kalaippuli S Thanu
Anbe Diana Official Trailer | Pari Elavazhagan, Ramya Ranganathan, Roja | Bharath Sankar
Oh Sukumari Teaser (Tamil) | Thiruveer | Aishwarya Rajesh | Bharath Dharshan | Bharath Manchiraju
பள்ளிப் பருவ காதல், கல்லூரி நினைவுகள், நகைச்சுவை மற்றும் குடும்ப உணர்வுகளை இணைத்து உருவாகியுள்ள திரைப்படம் 'இதயம் முரளி'. திருச்சியில்…
1970-களின் தமிழக கிராமப்புற பின்னணியில் நகரும் 'லட்சுமி காந்தன் கொலை வழக்கு', மரண தண்டனை, நீதி மற்றும் மனிதநேயம் குறித்து…