comedy actor vadivelu in naai sekhar returns release update
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வடிவேலு. காமெடி நடிகராக பயணத்தை தொடங்கிய இவர் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார்.
அதன் பிறகு ஹீரோவாக நடிக்க தொடங்கிய வடிவேலு தொடர்ந்து ஹீரோவாகவும் படங்களில் நடித்து வந்தார். இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்திற்காக சங்கர் தயாரிப்பில் நடித்த ஒப்பந்தமாக இருந்த நிலையில் பட குழுவினருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக வடிவேலுக்கு ரெட் கார்ட் போடப்பட்டு நடிக்க முடியாமல் இருந்தார்.
இதனைத் தொடர்ந்து அந்த பிரச்சனைகள் அனைத்தும் கலையப்பட்டு தற்போது லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தில் வடிவேலுவுடன் சிவானி நாராயணன் உட்பட பலர் இணைந்து நடித்துள்ளனர். நவம்பர் மாதம் வெளியிடப்பட இருந்த இந்த படம் சில காரணங்களால் டிசம்பர் மாதம் இரண்டாம் வாரத்திற்கு தள்ளிப் போய் உள்ளது. மேலும் இந்தப் படத்தை தணிக்கை குழுவிற்கு அனுப்பி வைத்திருக்க சென்சார் முடிவுகள் வெளிவந்த பிறகு ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம் செப்டம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி,…
மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் முன்னாள் மேலாளர் திஷா சலியன் மரண வழக்கில், மத்திய குற்றப்புலனாய்வுத் துறை…
நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் வெளியான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம் மலையாள திரையுலகில் அதிக வசூல் செய்த…
‘இருமுகன்’ படத்தின் வெற்றிக் கூட்டணியான நடிகர் விக்ரம் மற்றும் இயக்குநர் ஆனந்த் சங்கர் மீண்டும் இணைந்துள்ள புதிய திரைப்படத்திற்கு ‘பவர்ஹவுஸ்’…
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘சீன்’ திரைப்படத்தின் சிறப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. சூர்யாவின்…
Mookuthi Amman 2 Maha Sakthi Teaser (Tamil) | Nayanthara | Sundar C | Hiphop Tamizha…