Collection Details of Suraa Movie Update
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக தளபதி 66 என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
இப்படி அடுத்தடுத்து படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் விஜய்யின் 50வது படமாக எஸ்பி ராஜ்குமார் இயக்கத்தில் வெளியான சுறா படத்தின் வசூல் என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகிய இப்படம் பெரும் தோல்வியைத் தழுவியது. தமிழகத்தில் இந்த படத்திற்கு வெறும் ரூபாய் 10 கோடி மட்டுமே வசூல் கிடைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
Hello Kadhal Trailer | Arya | Nikhila Vimal | Vaishnavi Chaitanya | Nikhil Muraly |…
Aathi Ennale Mudiyalaye Lyrical Video | Irandu Vaanam | Vishnu Vishal | Mamitha Baiju |…
NELLAI BOYS Official Teaser | Arivazhagan , Hema Rajkumar, Velaramamoorthy | Kamalkumar G
தமிழ் உள்ளிட்ட தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்து வருபவர் ரம்யா கிருஷ்ணன். தனது திரைப்பயணத்தின் தொடக்க காலத்தில் எதிர்கொண்ட…
ஹாலிவுட்டில் ஆஸ்கர் விருதுகளுக்கு இணையாகக் கருதப்படும் முக்கியமான விருதுகளில் எம்மி விருதுகளும் ஒன்றாகும். கடந்த 1949-ம் ஆண்டு ஜனவரி 25-ம்…
கேரளாவைச் சேர்ந்த திருநங்கை நடிகை, மாடல் மற்றும் நடனக் கலைஞரான தீப்தி கல்யாணி, தனது தனித்துவமான தோற்றம் மற்றும் கலைத்திறமையால்…