Cinnamon helps diabetics
நீரிழிவு நோயாளிகளுக்கு இலவங்கப்பட்டை உதவுகிறது.
இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்படும் நோய்தான் நீரிழிவு நோய். நீரிழிவு நோயாளிகள் பெரும்பாலும் உணவை கட்டுப்பாட்டுடன் உண்ணுவது வழக்கம். அப்படி வாசனை தரும் மசாலா பொருட்களில் ஒன்றான இலவங்கப்பட்டை நீரிழிவு நோயாளிகளுக்கு முக்கிய பங்கு வகிக்கிறது.
இது ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவு கட்டுப்படுத்த உதவுகிறது. இலவங்கப்பட்டை தேநீர் குடிப்பதன் மூலம் டைப் 2 நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும்.
இலவங்கப்பட்டை நீரை தயாரிக்க முதலில் மூன்று டீஸ்பூன் இலவங்கப்பட்டை தூளை 1லி தண்ணீரில் 20 நிமிடம் கொதிக்க வைத்து குடித்து வரும்போது அது உடலில் இருக்கும் ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும்.
எனவே நீரிழிவு நோயாளிகளுக்கு இலவங்கப்பட்டை ஒரு மருந்தாகவே பயன்படுகிறது என்பதை அறிந்து ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…