Chiyaan Vikram in Thangalan Movie look photos
தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவரது நடிப்பில் அடுத்ததாக தங்கலான் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான கோப்ரா திரைப்படம் தோல்வியை தழுவியதை தொடர்ந்து பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து மிரட்டிய நிலையில் தற்போது ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் தங்கலான் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
விக்ரமுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடித்து வரும் இந்த படத்துக்காக விக்ரம் அடையாளம் தெரியாத கெட்டப்பிற்கு மாறி உள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பெருஞ்சீரகம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய்.இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது இது…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சந்திராவை மீனா…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…