இயக்குனர் கார்த்திக் சுப்ராஜ் நடிகர் தனுஷ் உடன் இவர் இயக்கிய ஜகமே தந்திரம் திரைப்படம் வெளிவர தயாராகவுள்ளது.
அதனை தொடர்ந்து நடிகர் விக்ரம் மற்றும் அவரின் மகன் துருவ் விக்ரமை வைத்து சீயான் 60 திரைப்படத்தை இயக்கவிருக்கிறார்.
இந்நிலையில் இப்படத்தில் தற்போது ஒளிப்பதிவாளர் ஷெராஸ் கிருஷ்ணாவும் இணைந்துள்ளார்.
மேலும் இவர் அவள், ஜில் ஜங் ஜக், ராக்கி மற்றும் ஜகமே தந்திரம் உள்ளிட்ட திரைப்படங்களிலும் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.
Beep Tamil Trailer | Raaghav, Yamini, Prerna, Priya, Nithish | Crime Drama | Mind Bending…
Arugey Arugey Lyrical Video | I'm Game | Dulquer Salmaan, Kayadu Lohar | Armaan Malik,…
தேவதாஸ், சந்திரா ஆகிய பெயர்களின் சுருக்கமே ‘டி.சி’. கேங்ஸ்டராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ், தனது கூட்டாளிகளுடன் இணைந்து போலீசாரின்…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார், நடிப்புடன் கார் பந்தயத்திலும் கவனம் செலுத்தி வருகிறார். கடந்த ஆண்டு ஆதிக் ரவிச்சந்திரன்…
‘சீதா ராமம்’, ‘ஹாய் நானா’ உள்ளிட்ட படங்கள் மூலம் பிரபலமான நடிகை மிருணாள் தாகூர், இந்திய இளம் கிரிக்கெட் வீரர்…
திரையுலக நட்சத்திரங்களின் சம்பளம், சொத்து மதிப்பு, பிராண்ட் மதிப்பு, ஆடம்பர வாழ்க்கை முறை உள்ளிட்டவை குறித்து ரசிகர்கள் மத்தியில் எப்போதும்…