Categories: Health

உடல் எடையை குறைக்க உதவும் கொண்டைக்கடலை..!

உடல் எடையை குறைக்க கொண்டை கடலை பயன்படுகிறது.

இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்படுவது உடல் பருமனால் தான். உடல் எடையை குறைக்க பல்வேறு டயடுகளும் உடற்பயிற்சிகளும் செய்வது வழக்கம். அப்படி கொண்டைக்கடலையை வைத்து உடல் எடையை குறைக்கலாம் என்று உங்களுக்கு தெரியும்?அதனை குறித்து நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.

உடல் எடையை குறைக்க அன்றாட உணவில் காலையில் கொண்டைக்கடலை சாப்பிட்டு வர வேண்டும் .ஏனெனில் இது பசியை கட்டுப்படுத்தி வைக்க முக்கிய பங்கு வகிக்கிறது.

இது மட்டும் இல்லாமல் தொப்பை கொழுப்பை குறைக்கவும் உதவுகிறது. கொண்டைக்கடலையில் பல்வேறு மருத்துவ குணங்களும் ஆரோக்கியமும் நிறைந்திருப்பதால் எந்த வித பக்க விளைவுகளும் இல்லாமல் உடல் எடையை குறைக்க முடியும் என்று தெரிந்து கொள்வோம்.

jothika lakshu

Recent Posts

சூர்யா கொடுத்த வார்னிங்.. மாதவி சொன்ன வார்த்தை, மூன்று முடிச்சு சீரியல் எபிசோடு அப்டேட்.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

11 hours ago

அஜித் குறித்து சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்ட இயக்குனர் சிங்கம் புலி..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார் இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற…

12 hours ago

சிம்பு குறித்து பேசிய நடிகர் கென் கருணாஸ்.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க.!!

நடிகர் கருணாஸின் மகன் கென் கருணாஸ். இவர் இயக்கி நடித்த திரைப்படம் யூத்.இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல…

13 hours ago

வெற்றிமாறன் எழுதிய முதல் கதை அரசன்.. இயக்குனர் ராம் ஓபன் டாக்.!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அரசன் என்ற படத்தில் நடித்து வருகிறார்…

13 hours ago

Vaaya Ey Karasaami – Lyric video

https://youtu.be/i-SlZWXhsd4?si=1N9gbFT1GUcpQsmr

1 day ago

Gin – Uh Jimikki – Lyrical video

https://youtu.be/hj4d6WUhxcE?si=JfKqqJooJHSyKSsg

2 days ago