Categories: Health

உடல் எடையை குறைக்க உதவும் சியா விதை.

உடல் எடையை குறைக்க சியா விதை பயன்படுகிறது.

இன்றைய காலகட்டத்தில் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் பெரும்பாலும் டயட்டுகளும் உடற்பயிற்சிகளும் செய்வார்கள். மேலும் உணர்விலும் கட்டுப்பாட்டுடன் இருந்து வருவது வழக்கம்.

உடலை பிட்டாக வைத்துக் கொள்ள உதவுகிறது இதில் இருக்கும் அதிகப்படியான நார்ச்சத்து கொழுப்பை கறைக்க உதவுகிறது.

தினமும் வெறும் வயிற்றில் டீ காபி குடிப்பதற்கு பதிலாக இந்த விதைகளால் தேநீரை குடித்து வந்தால் விரைவில் தொப்பையை குறைக்க முடியும்.

சியா விதைகளை இரவில் ஊற வைத்து பிறகு வடிகட்டி காலையில் தயிருடன் சேர்த்து சாப்பிட்டு வருவது எடை குறைப்பதற்கு முக்கிய பங்காக இருக்கிறது.

இதனை தினசரி பழம் மற்றும் காய்கறிகளுடன் சேர்த்து சாலட் ஆகவும் செய்து சாப்பிடலாம். இரவில் ஒரு டீஸ்பூன் சியா விதைகளை ஒரு டம்ளர் தண்ணீரில் ஊற வைத்து காலையில் குடித்து வர வேண்டும்.

 

jothika lakshu

Recent Posts

சிவகார்த்திகேயன் ‘சேயோன்’ படத்தில் இணைந்த கன்னட நடிகர் ராஜ் பி. ஷெட்டி!

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'சேயோன்' திரைப்படத்தில், பிரபல கன்னட இயக்குநரும் நடிகருமான ராஜ் பி. ஷெட்டி இணைந்துள்ளதாக படக்குழு…

5 hours ago

காதலியை மணந்தார் நடிகர் ஆமிர் கான்!

பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஆமிர் கான், தனது காதலியும் தொழில்முனைவோருமான கவுரி ஸ்ப்ராட்டை இன்று மும்பை பாலி ஹில்லில் உள்ள…

5 hours ago

லைகா குடும்ப திருமண விழாவில் பங்கேற்ற ஜேசன் சஞ்சய்!

தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் குடும்பத் திருமண விழாவில், நடிகரும் தமிழக முதலமைச்சருமான விஜய்யின் மகனும்,…

5 hours ago

ரஜினி முகத்தில் காறித் துப்பிய பாரதிராஜா… வைரமுத்து பகிர்ந்த நெகிழ்ச்சி சம்பவம்!

தமிழ் சினிமாவிற்கு மறக்க முடியாத படைப்புகளை வழங்கிய இயக்குநர்கள் பாரதிராஜா மற்றும் கே. பாக்யராஜ் குறித்து தொடர்ந்து பல சுவாரஸ்ய…

6 hours ago

‘தெறி, மெர்சல், பிகில்’ அதற்குக் காரணம்! – இயக்குனர் அட்லீ

டான் பிக்சர்ஸ் தயாரிப்பில், தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் அதர்வா முரளி நடித்துள்ள 'இதயம் முரளி' திரைப்படம் ஜூலை 10-ஆம்…

6 hours ago

Veera Veera Video Song

Veera Veera Video Song - Angikaaram | KJR | Thenpathiyan | Ghibran | Swastik Visions

1 day ago