Can people with hemorrhoids drink milk? Let's buy it
மூலநோய் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் பால் குடிப்பது நல்லதா என்று பார்க்கலாம்.
இன்றைய காலகட்டத்தில் பைல்ஸ் நோய் பெரும்பாலும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் வரும் நோயாகிவிட்டது. இது பித்த வாத மற்றும் கபத்தின் சமநிலை சரியாக இல்லாவிட்டால் வரக்கூடும்.
பைல்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவருக்கு வயிற்றில் பிரச்சனை மற்றும் அடிக்கடி கழிவறைக்கு செல்ல தூண்டும். மேலும் எரிச்சல் மற்றும் அரிப்பும் வரக்கூடும். பைல்ஸ் நோயாளிகள் பெரும்பாலும் உணவில் கவனமாக இருப்பார்கள். அப்படி உணவில் நாம் பால் பொருட்களை சாப்பிடுவதை தவிர்ப்பதே சிறந்ததாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஏனெனில் பால் அதிகமாக குடிக்கும் போது மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுத்தி நோயாளிகளுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துவிடும்.
உணவில் அதிக எண்ணெய் பொருட்களை சேர்த்து சாப்பிடுவதை தவிர்ப்பது சிறந்தது மேலும் டீ காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen
Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…
Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…