ஒரு திரைப்படத்தின் வெற்றியை பாக்ஸ் ஆபீஸ் காலெக்ஷன் வைத்து தான் கணிப்பார்கள்.
மேலும் அப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும், பாக்ஸ் ஆபிஸ் காலெக்ஷனை வைத்து தான், அப்படம் வெற்றி படமா அல்லது தோல்வி அடைந்த படமா கணிப்பார்கள்.
மேலும் தமிழ் திரைப்படங்களுக்கு தற்போது உலக அளவில் ரசிகர்கள் உருவாகி விட்டனர்.
முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளிநாடுகளில், பெரிய அளவில் கூட வெளியாகி வருகிறது.
அந்த வகையில் வெளிநாடுகளில் அதிகம் வசூல் சாதனை செய்த டாப் 5 திரைப்படங்கள் குறித்து தான் பார்க்கவுள்ளோம்.
1. 2 பாயிண்ட் 0 – 140+ கோடி
2. கபாலி – 100+ கோடி
3. பிகில் – 90 கோடி
4. பேட்ட – 75 கோடி
5. சர்கார் – 73 கோடி
Modha Rathri Official Trailer | Rishikanth | Raja Karuppasamy | Anishma Anilkumar | Bharath Sankar
Ayyayo Ammaadi Lyrical Video | Sigma | Sundeep | Faria | Yuvan | Thaman S…
Irumudi Official Tamil Trailer | Ravi Teja | Priya Bhavani Shankar | Shiva Nirvana |…
Manamae Pogumo Lyrical Video | Maitri | Joel Johns | Priyanka NK | Kutti revathi…
Pyaar Prema Kalyanam Official Trailer | Elan, Saanve Megghana | Netflix India
நடிகை ஷகீலா உடல்நலக் குறைவு காரணமாக சமீபத்தில் கழுத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார். அதிக நேரம் செல்போன் பயன்படுத்தியதும்,…