தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருந்து வருபவர், தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் என அங்கும் இவருக்கு ரசிகர்கள் உள்ளனர்.
சென்ற வருடம் வெளியான இவரின் பிகில் திரைப்படம் தமிழ்நாடு மட்டும் இல்லாமல் பிற மொழி மாநிலங்களிலும் வசூலை வாரி குவித்தது.
இவரின் அடுத்த திரைப்படமும் இதேபோல் அங்கு வெளியாகி வசூல் வேட்டை நடத்தும் என நம்ப படுகிறது.
இந்நிலையில் தளபதி விஜய்யின் வீட்டிற்கு யாரோ வெடிக்குண்டு மிரட்டல் விடுத்துள்ளார்களாம்.
இதை தொடர்ந்து போலிஸார் இதுக்குறித்து விசாரிக்க, விழுப்புரம் பகுதியில் இருந்து யாரோ இப்படி செய்துள்ளனர் என்று தெரிய வந்துள்ளது.
இந்த செய்தி ஒட்டு மொத்த திரையுலகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதற்கு முன் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டிற்கும் வெடிக்குண்டு மிரட்டல் வந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், அவர் பள்ளி மாணவர் என்பது தான் பலருக்கும் ஷாக்.
RANABAALI Teaser (Tamil) - The Savage's Oath | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan
Magale Music Video | Baththa | Vijay Sethupathi | @SaiAbhyankkar | Balaji Tharaneetharan
ஏ.ஆர்.எம். ஸ்டுடியோஸ் மற்றும் யோகா ஸ்டுடியோஸ் சார்பில் ஏ.ஆர். மதியழகன் மற்றும் ஆரத்தி இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘அழகிய…
கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் புதிய திரைப்படம் ‘சேயோன்’.…
சமீபத்தில் நடைபெற்ற திரைப்பட விழா ஒன்றில் இந்தியை ‘தேசிய மொழி’ எனக் குறிப்பிட்டதற்கு கன்னட நடிகர் சிவராஜ் குமார் மன்னிப்புக்…
‘ரோமஞ்சம்’, ‘ஆவேஷம்’ ஆகிய படங்களை இயக்கிய ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் அவரது 47வது படத்திற்கு ‘SCENE’ என…