ஒத்துழைப்பு தந்த அனைவருக்கும் நன்றி.. அரக்கோணம் திரையரங்கில் பேசிய “ப்ளூ ஸ்டார்” படக்குழு

இயக்குனர் எஸ்.ஜெயகுமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘புளூ ஸ்டார்’ (Blue Star). இந்த படத்தில் நடிகர்கள் அசோக் செல்வன் மற்றும் ஷாந்தனு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும், கீர்த்தி பாண்டியன், பிரித்விராஜன், பகவதி பெருமாள் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். லெமன் லீப் கிரியேஷன் பிரைவேட் லிமிடெட் மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். தமிழ் ஏ அழகன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு செல்வா ஆர்.கே. படத்தொகுப்பு மேற்கொண்டுள்ளார்.

‘புளூ ஸ்டார்’ திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.இதையடுத்து இந்த திரைப்படம் அரக்கோணம் சிந்து தியேட்டரில் வெளியானது. நேற்று இந்த தியேட்டருக்கு நடிகர்கள் அசோக் செல்வன், சாந்தனு, நடிகை கீர்த்தி பாண்டியன் மற்றும் இயக்குனர் ஜெயக்குமார் ஆகியோர் வந்தனர். அவர்கள் ரசிகர்கள் மத்தியில் பேசினர். அப்போது பேசிய இயக்குனர் ஜெயக்குமார் தனது பள்ளி பருவத்தை நினைவு கூர்ந்தார் .மேலும் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து அரக்கோணத்தில் இந்த படம் எடுக்கப்பட்டது. இதற்கு ஒத்துழைப்பு தந்த அனைவருக்கும் நன்றி என கூறினார்.

blue-star-movie crew-came-to-arakkonam-cinema-theatre
jothika lakshu

Recent Posts

கார்த்திக் சுப்புராஜ் – லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் ’29’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தமிழ் சினிமாவில் வித்தியாசமான முயற்சிகளுக்கு பெயர் பெற்ற கார்த்திக் சுப்புராஜ் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைந்து தயாரித்துள்ள “29” திரைப்படம்,…

21 minutes ago

Kannakuzhiya Lyric Video

Kannakuzhiya Lyric Video | Hi | Nayanthara, Kavin | GV Prakash | Jen Martin |…

30 minutes ago

ஜிவி பிரகாஷ் குரலில்… நயன்தாரா – கவின் இணையும் “ஹாய்” படத்தின் முதல் சிங்கிள் வெளியீடு!

நயன்தாரா – கவின் இணைந்து நடிக்கும் “ஹாய்” திரைப்படம் வெளியீட்டுக்கு முன்பே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த எதிர்பார்ப்பை…

35 minutes ago

“நான் சூனியக்காரியா..?” – முன்னாள் காதலரை நினைத்து வேதனை பகிர்ந்த கங்கனா ரணாவத்

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக திகழும் Kangana Ranaut, தற்போது அரசியலிலும் காலடி பதித்து எம்.பி.யாக பணியாற்றி வருகிறார். தமிழில் கடைசியாக…

2 days ago

விஜய்யின் ‘பஞ்ச்’ வசனம்… சத்யராஜ் சர்ச்சைக்கு சிபிராஜின் பதிலடி!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் சூடு அதிகரித்துள்ள நிலையில், அரசியல் பிரசாரங்கள் தீவிரமடைந்துள்ளன. இந்த நிலையில், Vijay தனது அரசியல் பயணத்தை…

2 days ago

மனதளவில் பாதிக்கப்பட்ட தருணம் – ஆர்.ஜே. பாலாஜி மனம் திறந்த பேச்சு

R.J.Balaji இயக்கத்தில், Suriya மற்றும் Trisha நடித்துள்ள புதிய படம் ‘கருப்பு’ மே மாதத்தில் வெளியாக உள்ளது. ஆரம்பத்திலிருந்தே இந்தப்…

2 days ago