Blue Sattai Maran Trolls Beast Movie
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வரும் திரைப்படம் பீஸ்ட்.
சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் இசையில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் இந்த படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. என்னத்த நீங்கள் கலவையாக இருந்தாலும் முதல் நாளில் இந்த படம் தமிழகத்தில் 26.40 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.
இந்த நிலையில் ப்ளூ சட்டை மாறன் மால் செல்பவர்கள் கொண்டாடும் திரைப்படம் பீஸ்ட் என உருவாக்கப்பட்டிருந்த மீம்ஸ் ஒன்றை பதிவு செய்து இது என்னடா புது உருட்டா இருக்கு என கலாய்த்துள்ளார். இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் 80ஸ் மற்றும் 90ஸ்களில் கதாநாயகியாக கலக்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் மீனா. இவர் தமிழில் அரிச்சந்திரா,…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
https://youtu.be/Pj-3GuOkKM4?si=Sx19WAD2Svdw3RjH
விஜய் ரசிகர்களுக்கு 'நல்ல' செய்தி - விரைவில் 'ஜனநாயகன்' ரிலீஸ்..? விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' படம் ரிலீஸ் தொடர்பாக, பலரும்…
கமல் வழியில் கலக்கல்...அமெரிக்காவில் ஏ.ஐ. படிக்கச் சென்ற சிம்பு! வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு 'அசுரன்' படத்தில் நடித்து வருகிறார். அவரின்…
தயாரிப்பாளராக புதிய அவதாரம் எடுத்த நித்யா மேனன்! வரலட்சுமி சரத்குமார் 'சரஸ்வதி' என்ற படத்தை தயாரித்து இயக்குநராகவும் அறிமுகமாக உள்ளார்.…