bloody-sweet-making-video viral
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள திரைப்படம் லியோ.
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் இசையமைப்பில் உருவாகும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக 14 வருடங்களுக்குப் பிறகு அவருடன் இணைந்துள்ளார் நடிகை திரிஷா.
மேலும் சஞ்சய் தத், மன்சூர் அலிகான், அர்ஜுன், கௌதம் மேனன், தாமஸ் மாதீவ், மிஷ்கின் உட்பட பலர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியான போது இடம்பெற்ற பாடல் வரிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த காரணத்தினால் அந்த பாடலை தனியாக வெளியிடுமாறு கோரிக்கை வைத்து வந்தனர்.
இதையடுத்து தற்போது அனிருத் அந்த பிளடி ஸ்வீட் பாடல் உருவான வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ ரசிகர் பெரு மத்தியில் வைரலாகி பலரையும் கவர்ந்து வருகிறது.
Beep Tamil Trailer | Raaghav, Yamini, Prerna, Priya, Nithish | Crime Drama | Mind Bending…
Arugey Arugey Lyrical Video | I'm Game | Dulquer Salmaan, Kayadu Lohar | Armaan Malik,…
தேவதாஸ், சந்திரா ஆகிய பெயர்களின் சுருக்கமே ‘டி.சி’. கேங்ஸ்டராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ், தனது கூட்டாளிகளுடன் இணைந்து போலீசாரின்…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார், நடிப்புடன் கார் பந்தயத்திலும் கவனம் செலுத்தி வருகிறார். கடந்த ஆண்டு ஆதிக் ரவிச்சந்திரன்…
‘சீதா ராமம்’, ‘ஹாய் நானா’ உள்ளிட்ட படங்கள் மூலம் பிரபலமான நடிகை மிருணாள் தாகூர், இந்திய இளம் கிரிக்கெட் வீரர்…
திரையுலக நட்சத்திரங்களின் சம்பளம், சொத்து மதிப்பு, பிராண்ட் மதிப்பு, ஆடம்பர வாழ்க்கை முறை உள்ளிட்டவை குறித்து ரசிகர்கள் மத்தியில் எப்போதும்…