bindu madhavi latest photos
வருத்தப்படாத வாலிபர் சங்கம், கழுகு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் பிந்து மாதவி. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமான அவர், தமிழ் சினிமாவில் குறிப்பிடும்படியான ஒரு நடிகையாக முத்திரை பதித்துள்ளார். அடுத்து சசிகுமார் நடிக்கும் பகைவனுக்கு அருள்வாய் படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் உடல் எடையை குறைத்து ஒல்லியான தோற்றத்துக்கு மாறியுள்ளார். கொரோனா லாக்டவுன் காலத்தில் கடுமையான உடற்பயிற்சிகள் மூலம் அவர் இந்த தோற்றத்துக்கு வந்துள்ளார்.
அவரது இந்த புது தோற்றத்தை பார்த்து ஆச்சர்யம் அடைந்த ரசிகர்கள், எப்படி இருந்த பிந்து மாதவி… இப்படி ஆயிட்டாங்களே என கமெண்ட் செய்தும் வருகின்றனர்.
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் அவரது 27-வது திரைப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை…
Delivery Boy Official Trailer | Radhika Sarathkumar | Leo Sivakumar | Nani | Sundaramurthy KS
Dheeram Dheeram Lyrical Video | Ranabaali | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan |…