கேரளாவிலும் தளபதி விஜய் மாஸ் காட்டி இருப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்திள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.
உலகம் முழுவதும் இப்படம் பொங்கல் அல்லது 2021 கோடை விடுமுறையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தளபதி விஜய் நடிப்பில் இதற்கு முன்னதாக அட்லி இயக்கத்தில் பிகில் என்ற படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. பாக்ஸ் ஆபீஸில் 300 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
இந்த படம் தமிழ் மட்டுமல்லாமல் மலையாள மொழியிலும் டப் செய்யப்பட்டு வெளியானது. மலையாள டப்பிங் திரைப்படம் பிகில் டிஆர்பி பெரும் சாதனை படைத்து தளபதி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மலையாள படங்களை காட்டிலும் தளபதி விஜயின் பிகில் திரைப்படம் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது. அந்த விபரம் இதோ
1. பிகில் – 6.28
2. டாக்ஸிவாலா – 5.18
3. பெட்ரோமாக்ஸ் – 3.84
மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த 'முத்து என்கிற காட்டான்' விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சீரிஸ், `முத்து என்கிற…