BiggBoss Tamil Season 8 Day 96 Promo 1 Update
இன்றைய முதல் வெளியாகியுள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.
தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் ரவீந்தர் ஜாக்குலின் மற்றும் சௌந்தர்யாவிடம் பேசிக்கொண்டிருக்க சௌந்தர்யா, எனக்கு என்ன தோணுதுனா கேமும் அவங்களோட ரியல் கேரக்டரும் ஒண்ணா இருக்கு அதெல்லாம் எனக்கு செட்டாகாது என்று சொல்லுகிறார். அதற்கு ஜாக்குலின் அவங்களுக்கு கேம் விளையாட தெரிஞ்சிருக்கு எனக்கு தெரியல,அவங்க கரெக்டான இடத்தில எல்லாத்தையும் பதிவு பண்றாங்க, சொல்றாங்க அதுதான் கேம் என்று சொல்லுகிறார். உடனே வாக்குவாதம் ஏற்பட்டு அவங்க விளையாடனும்னா விளையாட சொல்லுங்க இவ்வளவு நாள் பொறுத்துக்கிட்டேன் என்று சொல்ல ஆமா நீங்க பொறுத்துக்கிட்டீங்க சேபா இருக்கீங்க என்று சொல்லுகிறார் சௌந்தர்யா.
இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது
AOT Tamil Teaser | Dulquer Salmaan | Satvika | Shruti Haasan | GV Prakash |…
பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஹிருத்திக் ரோஷன், பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்டு படுக்கையிலேயே முடங்கியுள்ள தனது 52 வயது ரசிகையின் நீண்ட…
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின்போது முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் திரைக்கு வந்து ரசிகர்களுக்கு விருந்தளிப்பது வழக்கம். அந்த வகையில், இந்த…
சினிமா நட்சத்திரங்கள் சமூக வலைதளங்களில் பதிவிடும் ஒவ்வொரு விஷயத்தையும் உன்னிப்பாகக் கவனித்து, அதற்குக் கருத்து தெரிவிக்கும் ரசிகர்களும் விமர்சகர்களும் இருக்கின்றனர்.…
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ரவிச்சந்தர், பிரபல தயாரிப்பாளர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனைத்…
சிலை கடத்தல் மன்னன் விநாயகனை வீழ்த்திய பிறகும் ஆபத்து ஓயவில்லை என்றால், முத்துவேல் பாண்டியன் அமைதியாக இருப்பாரா? குடும்பத்தைக் காப்பாற்ற…