விஜய் சேதுபதியின் கேள்விக்கு திணறியுள்ளார் அர்ணவ்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.
முதல் ப்ரோமோவில் ஜாக்லின் ரூசை மீறியதால் விஜய் சேதுபதி கேள்வி கேட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து வெளியான இரண்டாவது ப்ரோமோவில் ஆண் போட்டியாளர்கள் வெறுப்பேற்றுவதாக சொல்ல விஷயம் குறித்து பேசுகின்றனர்.
அதற்கு தர்ஷாவிடம் கேள்வி கேட்டபோது அவர் சரியாக பேசாததால் நீங்க சரியான நேரத்துல சரியான பால் போட்டு இருக்கீங்க தர்ஷா என்று சொல்ல தர்ஷா என்ன பேசுவது என்று தெரியாமல் திணறியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து வெளியான மூன்றாவது ப்ரோமோவில் அவார்ட் டாஸ்க்கில் பொருத்தமானவர் யார் என்று போட்டியாளர்களிடம் விஜய் சேதுபதி கேட்க போட்டியாளர்கள் அனைவரும் அர்ணவை சொல்லுகின்றனர். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில்…
நடிகை ராஷ்மிகா மந்தனா இதுவரை ஏற்றிராத வகையிலான சவாலான கதாபாத்திரத்தில் நடித்து வரும் திரைப்படம் ‘மைசா’. அறிமுக இயக்குநர் ரவீந்திர…
தமிழ் சினிமாவில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வரும் நடிகை கயாடு லோஹர், சமீபத்தில் சமூக வலைத்தளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.…
தலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமி ஓடும் பேருந்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் நாடு முழுவதும் பெரும்…
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், ‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ்…
Sardar 2 Official Trailer (Tamil) | Karthi | SJ Suryah | Malavika Mohanan | PS…