விஜய் சேதுபதியின் கேள்விக்கு போட்டியாளர்களின் பதில்.. வெளியான மூன்றாவது ப்ரோமோ

இன்றைய மூன்றாவது வெளியாகியுள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.

தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் விஜய் சேதுபதி போகியில் எரிக்க வேண்டும் என்று நினைக்கிற குணம் என்ன என்று கேட்கிறார். தீபக் முன்கோபத்தை எரிக்க வேண்டும் என்று நினைக்கிறேன் என்று சொல்லுகிறார். ரயான் கூச்சத்தை எரிக்க வேண்டும் என்று சொல்லுகிறார். சௌந்தர்யா ரானவ் கீழே விழும் போது நடிக்கிறேனு சொன்ன அந்த மாதிரி நான் சொல்லி இருக்க வேண்டாம் என்று சொல்லுகிறார்.

இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது

 .

jothika lakshu

Recent Posts

உண்மையை மறைக்கும் மீனா, முத்து கேட்ட கேள்வி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

ரோகினி பிளாக் மெயில் பண்ண,மீனா முடிவு ஒன்று எடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று…

1 hour ago

மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு சிவகார்த்திகேயன் போட்ட பதிவு.. குவியும் வாழ்த்து !!

மனைவிக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது…

1 hour ago

இந்த வாரத்திற்கான வொர்ஸ்ட் பெர்பாமரை தேர்வு செய்யும் போட்டியாளர்கள்.. வெளியான முதல் ப்ரோமோ.!!

இன்றைக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…

1 hour ago

நந்தினி சொன்ன வார்த்தை, சுந்தரவல்லி கொடுத்த ஷாக், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

2 hours ago

லெமன் கிராஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.!!

லெமன் கிராஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…

16 hours ago

லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படம் வெளியிட்ட நடிகை ஜோதிகா..!

கார்ஜியஸ் லுக்கில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை ஜோதிகா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஜோதிகா.…

20 hours ago