biggboss tamil 8 day 63 promo2 update
இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.
இந்த வாரம் யார் வெளியேறப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்து வருகிறது. அந்த வகையில் இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது.
அதில் விஜய் சேதுபதி நாட்கள் குறைவா இருக்கு ஆட்கள் அதிகமா இருக்காங்க, போகப்போக கடினமா இருக்கும்,அதுக்காக இன்றைக்கு டபுள் எவிக்க்ஷன். யார் வெளியேற போறாங்கன்னு இன்னைக்கு தெரிஞ்சுக்கலாம் என்று கூறியுள்ளார்.
தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் தர்ஷிகா, ஜாக்லின் இடையே ஏற்பட்ட பிரச்சனை குறித்து விஜய் சேதுபதி கேட்கிறார். சீப்போன்னு சொன்னது தப்பு தானே என்று கேட்க தப்புதான் சார் என்று ஜாக்குலின் சொல்ல அப்ப நீங்க தெரிஞ்சுக்கிட்டே வேணும்னே ட்ரிகர் பண்ணிட்டீங்க அப்படித்தானே அதுவும் இல்லாம சௌந்தர்யா வந்தாங்க பாருங்க என்ன சொல்றதுன்னு தெரியலமா என்று சொல்லிவிடுகிறார்.
இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
சமூக வலைதளங்களில் தனது மகள்களை குறிவைத்து அவதூறு மற்றும் கேலி பதிவுகளை வெளியிடுபவர்களுக்கு நடிகை குஷ்பு சுந்தர் கடுமையாக எச்சரிக்கை…
தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக விளங்கும் பாவனா, 'ஹேப்பி ஹஸ்பண்ட்ஸ்' படப்பிடிப்பின் போது நடந்த மறக்க…
நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வரும் 'கட்டா குஸ்தி 2' திரைப்படத்தை பார்த்துவிட்டு, சூப்பர் ஸ்டார்…
இளம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ஹிப்ஹாப் தமிழா ஆதியின் 'மீசைய முறுக்கு' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த…
உலகின் புகழ்பெற்ற டென்னிஸ் தொடரான விம்பிள்டன் 2026, இந்த ஆண்டும் விளையாட்டுடன் சேர்த்து ஃபேஷன் உலகின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. உலக…
Boomer Man Official Trailer | Ajith Gill , Karthik Kumar | THI KI | Vivek…