பிக்பாஸ் வீட்டில் வெடித்த புதிய சண்டை- டென்ஷனான ரம்யா பாண்டியன்

பிக்பாஸ் 4வது சீசன் இப்போது தான் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. அடுத்தடுத்து டாஸ்க் பிக்பாஸ் கொடுக்க சண்டைகள் வீட்டில் அதிகமாகி வருகிறது.

இதுநாள் வரை சுரேஷ்-அனிதா சம்பத், ரியோ-சுரேஷ், ஆரி-பாலாஜி போன்றோருக்கு தான் சண்டைகள் இருந்து வந்தது.

இன்று காலை வந்த புதிய புரொமோவில் ரியோ மற்றும் ரம்யா பாண்டியனுக்கு வாக்குவாதம் நடக்க சண்டையாக மாறுகிறது.

ரம்யா பாண்டியனும் மிகவும் டென்ஷனாக பேசுகிறார், இதோ அந்த புரொமோ வீடியோ,

Suresh

Recent Posts

Pappali Pazhamey Music Video

Pappali Pazhamey Music Video | Meesaya Murukku 2 | Hiphop Tamizha | Chaithra J Achar

40 minutes ago

Battle Trailer

Battle Trailer | Arjun Prabhakaran, Aradhya, Munishkanth | Jeeva | Narayanan P

46 minutes ago

Kannamma En Kannamma Lyric Video

Kannamma En Kannamma Lyric Video | Dhanush | Vignesh Raja | GV Prakash | Ishari…

50 minutes ago

Ambuli Rock Video Song

Ambuli Rock Video Song | Leader | Legend Saravanan | R. S. Durai Senthilkumar |…

53 minutes ago

Kulkanth Kumar Video Song

Kulkanth Kumar Video Song | TN 2026 | Natty Nataraj | Umapathy Ramaiah | Darbuka…

1 hour ago

Pookattum Lyric Video

Pookattum Lyric Video | Love Insurance Kompany | Pradeep Ranganathan | Anirudh | Vignesh Shivan

1 hour ago