BiggBoss Season 8 Day 88 Promo 1 Update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.
தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் டிக்கெட் டு பினாலே டாஸ்கில் அருண் பாயிண்ட்டை சகப் போட்டியாளர்கள் பிரித்து எடுத்துக் கொள்ளுமாறு பிக் பாஸ் சொல்ல அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்படுகிறது. அதற்கு விஷால் 90 சதவீதம் எனக்கு தான் வாய்ப்பு அதிகம் என்னோட ரிஸ்க்கு தான் அதிகம் என்று சொல்ல முத்துக்குமரன் எனக்கு அப்படி தெரியல என்று சொல்லுகிறார். முதல்ல என்னோடது தான் விழுந்திருக்கும் அதனால எல்லா இடத்துலயும் என்னால விட்டுக் கொடுத்துட்டு இருக்க முடியாது என்று ஜாக்லின் சொல்ல, உங்களை விட்டுக் கொடுக்க சொல்லலையே என்று முத்துக்குமரன் சொல்லுகிறார்.
இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
Cottage Teaser | Naveen, Aria Selvaraj | Senthamizh | Nandini Viswanathan, Sathish Geetha Kumar
Bindaas Lyric Video | Jailer 2 | Superstar Rajinikanth | Sun Pictures | Nelson |…
Yaaridho Video Song | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay |Girish AD | Nivin Pauly…
Straight Outta Sarpetta Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind…
Don’t Trouble The Trouble Title Song Lyrical (Tamil) | Fahadh Faasil, Ssara | Kaala Bhairava
Mozhiye Lyric Video | Baththa | Vijay Sethupathi | @SaiAbhyankkar | Sid Sriram | Balaji…