Biggboss Archana Shopping at Velavan Stores
வேலவன் ஸ்டோரில் ஷாப்பிங் என்ற பெயரில் சாரி (Saree) வேட்டை நடத்தி உள்ளார் நடிகை அர்ச்சனா.
தூத்துக்குடியில் மிகவும் பிரபலமான கடை வேலவன் ஹைப்பர் மார்க்கெட். ஆடை முதல் ஆபரணங்கள் வரை அனைத்து வீட்டு உபயோகப் பொருட்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் கடை என்பதால் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது.
தூத்துக்குடியில் மக்கள் கொடுத்த வரவேற்பைத் தொடர்ந்து சென்னையில் தினகரன் ரோட்டில் இயங்குதளத்துடன் இதன் புதிய கிளை திறக்கப்பட்டது.
வேலவன் ஸ்டோர்ஸில் ஆடை, ஆபரணங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் என அனைத்தும் ஒரே இடத்தில் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியான தளத்தில் கிடைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த கடையில் திரையுலக பிரபலங்கள், விஜய் டிவி பிரபலங்கள் எனப் பலரும் ஷாப்பிங் செய்தனர். அது குறித்த வீடியோக்கள் இணையத்தில் செம வைரலாகின. இப்படியான நிலையில் தற்போது தொகுப்பாளினியும் நடிகையுமான அர்ச்சனா வேலவன் ஸ்டோர்ஸில் ஷாப்பிங் செய்துள்ளார்.
வேலவன் ஸ்டேஷன் இடம்பெற்றுள்ள புத்தம் புதிய கலெக்ஷன்களை கண்டு அவர் மிகுந்த உற்சாகத்துடன் ஷாப்பிங் செய்துள்ளார்.
"இது ஒன்றும் தியேட்டர் கிடையாது" - ரசிகர்களிடம் அஜித் கோபம் அஜித்குமார் ‘குட் பேட் அக்லி’ படத்துக்குப் பிறகு ஆதிக்…
விபத்தில் சிக்கி அப்பாவின் கழுத்து எறிஞ்சு போச்சு என்று அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் ஆக்ஷன் கிங்காக…
திருமணம் என்பது கட்டாயம் அல்ல: சிம்பு விளக்கம்; ரசிகர்கள் கோரிக்கை கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கும் 'அரசன்' படத்தில்…
பட்டப்படிப்பை முடித்து டாக்டர் ஆனார் நடிகை ஸ்ரீலீலா! நடிகை மட்டுமல்ல ஸ்ரீலீலா, இனி டாக்டரும் ஆவார். இது பற்றிய அவரது…
விஜய்யின் 'ஜனநாயகன்' படம் எப்போது ரிலீஸ்? விஜய்யின் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' பட ரிலீஸ் வழக்கு…
சூர்யாவின் திருமணம் குறித்து சிவகுமார் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் 80களில் நடித்து பிரபலமானவர் சிவகுமார். இவரது மகன் சூர்யா. இவர்…