biggboss amir and pavni haldi function video
அமீர் மற்றும் பாவணியின் ஹல்தி பங்க்ஷன் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது.
தமிழ் சின்னத்திரையில் சின்னத்தம்பி சீரியல் மூலம் பிரபலமானவர் பாவனி ரெட்டி. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று இருந்தார். அதே நிகழ்ச்சியில் அமீரும் போட்டியாளராக பங்கேற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
அந்த நிகழ்ச்சியில் திருமண வாழ்க்கை குறித்து பாவனி கூறியது அனைவர் கண்களையும் குளமாக்கியது. பிக் பாஸ் முடிந்த பிறகும் இவர்கள் இருவரும் ஒன்றாக இருந்து வந்த நிலையில் தற்போது திருமணம் செய்து கொள்வதாக அறிவித்து இருந்தனர்.
தற்போது நேற்று இவர்களின் ஹல்தி பங்க்ஷன் கோலாகலமாக ஆட்டம் பாட்டத்துடன் நடந்து முடிந்துள்ளது. இதில் பிரியங்கா அவரது கணவருடன் பங்கேற்று உள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Mahaveer Karna Official Tamil Teaser | Ramesh Varma | Dr. Jayantilal Gada I Gnaani |…
திருமண வயதைத் தாண்டியும் தனக்கேற்ற பெண் கிடைக்காமல் சோகத்தில் சுற்றித்திரியும் ரியோ, ஒரு ரயில் பயணத்தில் வர்திகாவை சந்திக்கிறார். இருவருக்கும்…
‘பிரேமலு’ திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை மமிதா பைஜு, நடிகர் சங்கீத் பிரதாப்புடன் இணைந்து நடிக்கும்…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான திரிஷா, தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களையும் சர்ச்சைகளையும் எதிர்கொண்டு வருகிறார். இருப்பினும், அவற்றை பெரிதாகக்…
நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் ‘சிக்மா’. லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜேஎஸ்கே மீடியா இணைந்து…
பாலிவுட் நடிகர் கோவிந்தா, நடிகைகளுடன் கிசுகிசுக்கப்படுவது அவ்வப்போது பேசுபொருளாகி வருகிறது. இந்நிலையில், 62 வயதான கோவிந்தா, 56 வயதான நடிகை…