bigg boss vichitra in me too controversy details
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடந்த டாஸ்க் ஒன்றில் விசித்ரா தன்னை நடிகர் படுக்கைக்கு அழைத்த விஷயம் பற்றி கூறியிருந்தார். இது குறித்து நடிகர் சங்கம் உட்பட பல்வேறு புகார்கள் கொடுத்தும் எந்தவித ஆக்ஷனும் எடுக்கவில்லை அப்போது எனக்கு யாரும் துணையாக நிற்கவில்லை எனவும் கூறியிருந்தார்.
அவர் கூறிய இந்த விஷயம் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. யார் அந்த நடிகர் என்ற விவாதங்களும் எழுந்து வந்த நிலையில் அது தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் வயதான நடிகர் ஒருவர் தான் என சொல்லப்படுகிறது.
Mr X Tamil Trailer | Arya | Gautham Karthik | Sarath Kumar | Manju Warrier…
Vibe Vaasey Lyric Video | Love Insurance Kompany | Pradeep Ranganathan | Anirudh | Vignesh…
Pappali Pazhamey Music Video | Meesaya Murukku 2 | Hiphop Tamizha | Chaithra J Achar
Battle Trailer | Arjun Prabhakaran, Aradhya, Munishkanth | Jeeva | Narayanan P
Kannamma En Kannamma Lyric Video | Dhanush | Vignesh Raja | GV Prakash | Ishari…
Ambuli Rock Video Song | Leader | Legend Saravanan | R. S. Durai Senthilkumar |…