Bigg Boss Thamarai Selvi Photos Update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீதனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் தாமரைச்செல்வி. தெருக்கூத்து நாடக கலைஞரான இவர் இந்த நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்து அதன் பின்னர் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
தொடர்ந்து தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் தாமரை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தாமரையும் நடிகைகளை போல அவ போது போட்டோஷூட் நடத்தி வருகிறார்.
அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாடர்ன் ஃபுல் மேக்கப்பில் போட்டோஷிப் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள போட்டோக்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.
பீர்க்கங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
2024-ம் ஆண்டு வெளியான படம் ‘ஒரு நொடி’. இப்படம் ஓடிடி தளத்தில் மக்களால் கொண்டாடப்பட்டது. இந்த குழுவின் அடுத்த படமான…
நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியான திரைப்படம் லோகா. டொமினிக் அருண் இயக்கத்திலும் துல்கர் சல்மான் தயாரிப்பிலும் இந்த திரைப்படம்…
இட்லி கடை படத்தின் கதை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக நடித்து வருபவர் தனுஷ் இவர்…
மதராசி படத்தின் 10 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
தமிழ் சின்னத்திரைகள் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்தினம், அ. அன்பு…