Bigg Boss Tamil Day23 Promo 2
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 4 ஆம் தேதி ஆரம்பமாகி ரசிகர்களிடையே மிக பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிகழ்ச்சியின் இரண்டாம் வாரத்தில் நடிகர் ரேகா பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்ற பட்டார். அதனை தொடர்ந்து ஆஜீத் ஏவிக்ஷன் ப்ரீ பாஸ் பயன்படுத்தி வீட்டிலிருந்து வெளியேறாமல் இருந்தார்.
இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில், “பாலாஜி முருகதாஸ் எல்லோரையும் அம்மி அரைக்க விடுறேன்” என கூறியுள்ளார்.
இதனால் கோபமடைந்த சக போட்டியாளர்கள் அவரை மாறி மாறி தீட்டியுள்ளனர், இதை வைத்து பார்க்கும் போது அமைதியாக இருந்த பிக்பாஸ் வீட்டில் தற்போது மீண்டும் மோதல் வெடித்துள்ளது.
Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen
Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…
Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…