Bigg Boss Tamil Day 37 Promo 1
பிக்பாஸ் வீட்டில் ஆயுதபூஜை ஸ்பெஷலை தொடர்ந்து தீபாவளி கொண்டாட்டம் நடக்கிறது. போட்டியாளர்கள் இப்போதே கொண்டாட்டத்தில் இறங்கிவிட்டனர்.
கிராமத்தில் இருக்கும் பாட்டி பண்டிகைக்கு பேரன், பேத்திகள் வருவார்கள் என்று காத்திருக்க அவர்களும் வந்து இறங்குகின்றனர்.
தன்னை சந்தோஷமாக வைத்திருப்பவருக்கு சொத்து என்று பாட்டி கூறுகிறார். இடையில் ஒருவர் பாட்டியின் சொத்து பெட்டியை திருடுகிறார், இதுதான் டாஸ்க்.
இதனை போட்டியாளர்கள் எப்படி நடிக்கிறார்கள் என்பதே இன்றைய நிகழ்ச்சி நாம் காண போகிறோம். புரொமோவில் பாலாஜி பெட்டியை திருட போகிறார் போல் காட்டுகின்றனர். இதோ வந்த முதல் புரொமோ,
புடலங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
https://youtu.be/VRvtIfqauzI?t=7
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ் இவரது இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியாகி…