Bigg Boss Tamil Day 23 Promo 1
பிக்பாஸ் 4வது சீசன் தொடங்கியதுமே அனிதா மற்றும் சுரேஷ் ஆகியோருக்கு கடும் சண்டை வந்தது. தொடர்ந்து இருவரும் மாற்றி மாற்றி சண்டை போட்டார்கள்.
பின் அந்த சண்டை முடிந்து அனிதா கொஞ்சம் பிரச்சனைகளில் இருந்து தள்ளியே இருந்தார். இந்த நிலையில் இன்று முதல் புரொமோ வந்துள்ளது, அதில் அனிதா கதறி கதறி பிக்பாஸிடம் அழுகிறார்.
என்னவென்றால், நான் வீட்டில் தனிமையாக இருப்பதாக உணர்கிறேன், நான் தவறு செய்கிறேனா என்பது புரியவில்லை, என் பக்கம் யாரும் இல்லை.
அவ்வப்போது எனக்கு தவறான உணர்வு ஏற்படுகிறது என கதறி கதறி அவர் அழுகிறார். இந்த புரொமோ பார்த்தவர்களுக்கு அவர் அழுவது மிகவும் கஷ்டமாக இருப்பதாக கமெண்ட் செய்கின்றனர்.
சூர்யா 46 படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து கொண்டு உள்ளார் மமிதா பைஜூ. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில்…
முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்த வித் லவ் பட தயாரிப்பாளர்கள்! ‘வித் லவ்’ – வெற்றிப் பயணம் தொடரும் நிலையில்…
இளையராஜாவுக்கு டெல்லி ஐகோர்ட் இடைகால தடை விதித்தது. 1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி திரைப்படத்தை இசையமைத்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானவர்…
அஜித் 64 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித்…
குஷ்பூ சுந்தரின் அவ்னி மூவீஸ் & பென்ஸ் மீடியா தயாரிப்பில் 'டபுள் ஆக்குபன்சி' படப்பிடிப்பு நிறைவு - விரைவில் திரைக்கு…