Bigg boss tamil 9 day 21 promo 3
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர் விஜய் சேதுபதி இடம் வினோத் சார் என்ன டெய்லியும் நைட்ல தூங்க விடாம டார்ச்சர் பண்றாரு. அவரோட மேனரிஸம் ரொம்ப சீப்பா இருக்கு அவர் என்ன வச்சு பெரிய ஆள் ஆகணும்னு நினைக்கிறாரு. அதற்கு விஜய் சேதுபதி திவாகர் ஜாலியா பண்றாரு என்றதுனால அவர் மேல என்டர்டைன்மென்ட் எடுத்துக்க கூடாது என்று சொல்ல வினோத் முகம் மாறுகிறது.
இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ் இவரது இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியாகி…
இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…
https://youtu.be/SPNqvVR15cQ?t=1