Bigg Boss Tamil 8 Launch update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி இதுவரை ஏழு சீன்களை நிறைவு செய்துள்ளது.
இறுதியாக நடந்து முடிந்த சீசனில் அர்ச்சனா வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டார். இதை தொடர்ந்து 8-வது சீசன் எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் தற்போது வரும் அக்டோபர் மாதத்தில் ஏழாவது சீசன் தொடங்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் பிக் பாஸ் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Mr X Tamil Trailer | Arya | Gautham Karthik | Sarath Kumar | Manju Warrier…
Vibe Vaasey Lyric Video | Love Insurance Kompany | Pradeep Ranganathan | Anirudh | Vignesh…
Pappali Pazhamey Music Video | Meesaya Murukku 2 | Hiphop Tamizha | Chaithra J Achar
Battle Trailer | Arjun Prabhakaran, Aradhya, Munishkanth | Jeeva | Narayanan P
Kannamma En Kannamma Lyric Video | Dhanush | Vignesh Raja | GV Prakash | Ishari…
Ambuli Rock Video Song | Leader | Legend Saravanan | R. S. Durai Senthilkumar |…