முத்துக்குமரன் மற்றும் ஹன்சிதா இடையே வெடித்த பிரச்சனை, வெளியான இரண்டாவது ப்ரோமோ..!

ஹன்சிதா மற்றும் முத்துக்குமரன் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன் முடிந்த நிலையில் எட்டாவது சீசன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.

நேற்று நடந்த ஞாயிற்றுக்கிழமை எபிசோடில் ஜாக்லின்,ரஞ்சித் மற்றும் ரவிந்தர் மூவரும் குறைந்த வாக்குகளை பெற்ற நிலையில் உங்கள் மூவரில் ஒருவர் வெளியேறப் போவதாக விஜய் சேதுபதி சொல்லியிருந்தார்.

அந்த வகையில் ரவீந்தர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து முதல் வாரத்திலேயே வெளியேறினார். அதனைத் தொடர்ந்து இரண்டாவது வார நாமினேஷனில் ஆண்கள் பெண்களையும் பெண்கள் ஆண்களையும் நாமினேஷன் செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

வெளியான இரண்டாவது ப்ரோமோவில் ஹன்சிதா மற்றும் முத்துக்குமரன் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. முத்துக்குமரன் பேசிக்கொண்டே இருக்க ஹன்ஷிதா பேச விருப்பமில்லை என்று சொல்லி கத்தி விட்டு சென்று விடுகிறார்.வீடியோ இதோ

 

jothika lakshu

Recent Posts

Ameera Official Teaser

Ameera Official Teaser | Senthamizhan Seeman | RK Suresh | Anu Sithara | MS Bhaskar

24 hours ago

‘ஓம்’ பட விழாவில் அரசியல் பேசினாரா தனுஷ்? ரசிகர்கள் மத்தியில் சொன்ன கருத்து!

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள புதிய திரைப்படம் ‘ஓம்’. இப்படத்தில் சாய் பல்லவி, ஸ்ரீலீலா ஆகியோர் கதாநாயகிகளாக…

2 days ago

மீண்டும் சண்டியர் ஆக வருகிறார் கமல்!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், இயக்குநர் எஸ்.யு. அருண்குமார் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்திற்கு ‘சண்டியர்’ எனப் பெயரிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.…

2 days ago

மீண்டும் நடிக்க வருகிறாரா முதலமைச்சர் விஜய்..? ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்த விஜய், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி,…

2 days ago

ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிய சம்பவம்… தனுஷ் வெளியிட்ட உருக்கமான பதிவு!

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள புதிய திரைப்படம் ‘ஓம்’. இப்படத்தில் சாய் பல்லவி, ஸ்ரீலீலா ஆகியோர் கதாநாயகிகளாக…

2 days ago

சீன் திரை விமர்சனம்

நடிகர் சூர்யாவுக்கு இந்த ஆண்டு வெற்றிகரமான ஆண்டாக அமைந்துள்ளது. ‘கருப்பு’, ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ எனத் தொடர்ந்து இரண்டு படங்கள்…

2 days ago