தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியின் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
கடந்த வாரம் ஜோதிகா வெளியேறியதை தொடர்ந்து இந்த வார நாமினேஷன் பட்டியலில் அர்ச்சனா, விசித்ரா, தினேஷ், மணி சந்திரா, மற்றும் நிக்சன் என ஐந்து பேர் இடம் பெற்றுள்ளனர்.
ஆரம்பத்தில் இருந்தே அர்ச்சனா அதிக ஓட்டுக்களுடன் முதலிடத்தில் இருக்க அவருக்கு அடுத்த இடத்தில் தினேஷ் அதற்கு அடுத்ததாக மணிசந்திரா இடம் பிடிக்க விசித்ரா நான்காவது இடத்தையும் நிக்சன் ஐந்தாவது இடத்தையும் பிடித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது இந்த ஓட்டின் நிலவரம் அப்படியே தலைகீழாக மாறியுள்ளது. ஆமாம் அர்ச்சனாவுக்கு அடுத்த இடத்திற்கு விசித்ரா முன்னேறியுள்ளார்.
மூன்றாவது இடத்தில் தினேஷ் இருக்க நான்காவது இடத்திற்கு வந்துள்ளார் மணி சந்திரா. தொடர்ந்து நிக்சன் ஐந்தாவது இடத்தில் இருக்கிறார். இதனால் நிக்சன் அல்லது மணிச்சந்திரா ஆகியோரில் ஒருவரே வெளியேறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்று எபிசோடில் சுருதி கடை…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா, இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
நீரிழிவு நோயாளிகளுக்கு வேப்பிலை உதவுகிறது. இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலும் பாதிக்கப்படுவது நீரிழிவு நோயால் தான்…
கேடி படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து கல்லூரி ,படிக்காதவன், பையா, சுறா ,தில்லாலங்கடி, சிறுத்தை…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியல் மூலம் பிரபலமானவர் வாணி போஜன்.அதனைத் தொடர்ந்து தற்போது வெள்ளித்திரையிலும் சில…
தமிழ் சின்னத்திரையில் காமெடி நடிகராக கலக்கிய பாலா வெள்ளித்திரையில் காந்தி கண்ணாடி என்ற படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார். இயக்குனர் ஷெரிப்…